மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது! பிரபல இயக்குனரின் கோரிக்கை நிறைவேறியது !!

    மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் எனற பிரபல இயக்குனரின் கோரிக்கை நிறைவேறியது ! கடந்த ஆண்டு சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா 87 படத்தை விஜய்ஸ்ரீஜி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகிலேயே அதிக வயதிலும் தொடர்ந்து நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் என இயக்குனர் விஜய்ஸ்ரீஜி கோரிக்கை விடுத்தார். இயக்குனர் … மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது! பிரபல இயக்குனரின் கோரிக்கை நிறைவேறியது !!-ஐ படிப்பதைத் தொடரவும்.